Blog Entry

விக்கீப்பிடியாவில் தமிழ்மலர்கள் வலைபகுதி !

Saturday, December 11, 2010 by suresh , under

நம் தமிழ்மலர்கள் வலைத்தளம் தொடங்கிய முதல்நாள் அன்றே மலேசியா தமிழ்வலைபகுதி விக்கீப்பிடியாவின் தொகுப்பில் இடம்பெற்றுள்ளது. இது நமக்கு நமதுவலைதளத்திற்கும் கிடைத்துள்ள மிகப்பெரிய ஆதரவு.. பொதுமக்களிடையேநல்லாதரவு பெற்றுவரும் நம் வலைத்தளம் பிற்காலத்தில் ஒரு முன்னோடிவலைதளமாக விளங்கும் என்பதில் ஐயமில்லை எனலாம். அணைத்துபெருமைகளும் என் தமிழ் தாய்க்கு சமர்பிக்கிறேன்.

விக்கீப்பிடியாவில் நமது வலைதளத்தை பார்க்க இங்கே சொடுக்கவும்

0 Responses to 'விக்கீப்பிடியாவில் தமிழ்மலர்கள் வலைபகுதி !'

Post a Comment